(Reading time: 34 - 67 minutes)
Amudhasurabi
Amudhasurabi

”இது என்னோட ரூம்” என்றாள் அவனோ

   

”அப்படியா அப்ப நான் எங்க தங்கறது” என சலிப்பாக கேட்க அவளோ யோசித்து

   

”கெஸ்ட்டுங்க வந்தா தங்கற ரூம் இருக்கு வாங்க அங்க தங்கிப்பீங்க” என சொல்ல அவனோ சலிப்புடன் எழுந்து வர அவனை அழைத்துக் கொண்டு விருந்தாளிகள் தங்குவதற்காக ஒதுக்கபட்ட அறையில் அவனை விட்டாள், அவனோ இருந்த களைப்பில் அங்கிருந்த படுக்கையில் படுத்து உறங்கியேவிட்டான், அவனது

...
This story is now available on Chillzee KiMo.
...

தை விட்டு வெளியேறி தனது சொந்த காரில் ஏறிக் கொண்டான், மற்றவர்கள் மற்ற வண்டிகளில் வர அவனோ அவளிடம்

   

”உன் வீடு எங்க இருக்கு வழி சொல்லு” என வாத்தியார் போல அவளை அதட்ட அவளோ 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.