(Reading time: 34 - 67 minutes)
Amudhasurabi
Amudhasurabi

”அதுக்கு யார் காரணம் நீங்கதானே, அவர் எவ்ளோ டீசன்டா இங்க வந்து என்னை பொண்ணு கேட்டு பேசினாரு, அவர்க்கு என்ன குறைச்சல் இருந்தது, நல்ல படிப்பு கம்பெனி ஓனர், ஊர்க்காரங்க ஏதாவது சொல்வாங்கன்னு பயந்து அவரை விரட்டிட்டீங்க, அவசர அவசரமா இந்த கல்யாணத்தை ஏற்பாடு செய்தீங்க, கல்யாண பத்திரிகையை அவர்கிட்ட கொடுத்து அவனை மிரட்டினீங்க, அதான் கோபத்தில அவரும் இதே நாள்ல கல்யாணத்தை வைச்சிட்டாரு 

   

...
This story is now available on Chillzee KiMo.
...

தினான்

   

”ஏய் அமுதா“ என கத்த அதில் அவளின் நிம்மதியான உறக்கம் கலைந்து பதட்டமாக எழுந்து நின்றாள். அவளது உடல் நடுங்கிக் கொண்டிருந்தது, வாத்தியார் முன் நிற்கும் மாணவி போல 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.