Page 25 of 27
மீதியை நீங்க பார்த்த மாப்பிள்ளை நாசமாக்கினாலும் நான் கவலைப்பட மாட்டேன், செத்த பிணத்துக்குதான் தாலி ஏறியிருக்கு அதை மறந்துடாதீங்க“ என கண்கள் கலங்க அவரோ கோபத்தில் மகளை ஒரு அறை அடித்துவிட்டார், அதில் அவள் இன்னும் அழத்தொடங்க
”இதப்பாரு கண்ணை மூடிக்கிட்டு கிடைச்ச வாழ்க்கையை வாழற வழியை பாரு, மீறி ஏதாவது செய்ய நினைச்ச ஒரேடியா உன் கண்ணை மூடவைச்சிடவேன்“
”அதை முன்
...
This story is now available on Chillzee KiMo.
...
்தி முகூர்த்தம் ஆக வேணாமா” என சொல்ல அதைக்கேட்டு அமுதா அதிர்ச்சியில் பனிகட்டி போல உறைந்து நின்றுவிட்டாள்.
மறுபக்கம் வீரையனை அவனது தாய்தந்தை எழுப்பினார்கள்