Page 26 of 27
”என்னடா இங்க இருக்க“
”இதை கேட்கதான் தூங்கற என்னை தட்டி எழுப்பனிங்களா“
”என்னடா பேசற நீ, இந்த வீட்டு மாப்பிள்ளை அப்படியே கெத்தா இருப்பன்னு பார்த்தா இப்படி ரூம்க்குள்ள அடைஞ்சிக்கிடக்கற”
”ப்ச் இப்ப என்ன வேணும் உங்களுக்கு, அதான் கல்யாணம் ஆயிடுச்சில்ல வாங்க ஊருக்கு போகலாம்”
”என்னடா உடனே எப்படி போறது“
...
This story is now available on Chillzee KiMo.
...
னைச்சபடி மிரட்டி செய்ய வைச்சிருக்கலாம் ஆனா இது அப்படியில்லை, என்னை மிரட்டினா கூட என்னால இன்னொருத்தியை தொட முடியாதுப்பா“
”டேய் அவள் உன் பொண்டாட்டிடா யாரோ மாதிரி பேசற”