(Reading time: 6 - 12 minutes)
Malargal nanainthana paniyale
Malargal nanainthana paniyale

மூவரும் ஒன்றாக கிளம்பினார்கள்... உதய் பக்கத்தில் இருந்த ஃபைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு அவர்களை அழைத்து சென்றான்...

   

பேசியபடி, சாப்பிட்டப்படி, நாகு சொன்னது போலவே முழு திட்டத்தையும் விவாதித்து முடிவு செய்தார்கள்...

   

அவர்கள் ஒரு முடிவுக்கு வந்த போது நேரம் கிட்டத்தட்ட எட்டரையை தொட்டிருந்தது...

   

உதய் நந்திதாவிடம், “நந்திதா, இந்த பிளானை டாக்குமென்ட்டா ப்ரிபேர் செய்து எங்க இரண்டுப் பேருக்கும் ஈமெயில் செய்றீங்களா?” என்றான்.

   

தலை அசைத்து, “ஷுயர் உதய்...” என ஏற்றுக் கொண்டாள் நந்திதா.

   

“அப்புறம் நாகு, லாஜிஸ்டிக்ஸ் டிபார்ட்மென்ட் கிட்ட சொல்லி இன்னைக்கு நந்திதாவோட பேக்கேஜ் ஷிப் செய்த கம்பெனி கான்ட்ராக்ட்டை உடனே கேன்சல் செய்ய சொல்லுங்க...”

   

“விசாரிச்சு...”

   

“நோ நோ நாகு... எத்தனை நாள் உழைப்பு வேஸ்ட்டா போயிருக்கும்... அதுல நந்திதா தெளிவா ஹேண்டில் வித் கேர்ன்னு எழுதி இருக்காங்க, அப்படியும் இவ்வளவு கேர்லெஸ்ஸா டெலிவர் செய்றவங்க நமக்கு வேண்டாம்...”

   

“ஓகே உதய்...”

   

“சரி, கிளம்புவோம் வாங்க... நானே உங்களை ட்ராப் செய்றேன்...”

   

“இட்ஸ் ஓகே உதய், என் ஹஸ்பன்ட்க்கு மெசேஜ் செய்தா அவரே வருவார். கரக்ட்டா நாம எப்போ கிளம்புவோம்னு தெரியாததால தான் அவரை முன்னாடியே வர சொல்லலை...,” என்றாள் நாகு.

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.