Page 32 of 34
எதிர்க்க துணிஞ்ச, அதுக்காக ஓடிக்கிட்டே இருந்த, இதுல கல்யாணமே வேணாம்னு சொல்லிட்ட, எப்படியாச்சும் உனக்கு கல்யாணம் செய்து வைக்கனும்னு ஆசைப்பட்டப்ப அகில்தான் மிர்துளாவோட காதலை பத்தி சொன்னான், எப்படியாச்சும் அவளை உன் வாழ்க்கையில கொண்டு வந்துடனும்னு நினைச்சிதான் எல்லாம் செய்தேன், மத்தபடி உன்னை ஏமாத்தனும்னு நான் நினைக்கலை, உனக்கு நல்லது நடக்கனும்னு ஆசைப்பட்டேன் அவ்ளோதான்”
...
This story is now available on Chillzee KiMo.
...
் மனசு உடைஞ்சிப் போயிட்டா, தன் மகள் கஷ்டப்படறதை பார்க்க முடியாம அவர் என்கிட்ட உதவி கேட்டாரு, நானும் உன்னை எப்படியாவது மாத்தியே ஆகனும்னு முடிவு பண்ணி நாடகத்தை அரங்கேற்றினோம்“