Page 25 of 34
தனது பைக்கிடம் வந்தவன் பைக் டயர் பஞ்சர் ஆகியிருப்பதைக் கண்டு நொந்துப் போய் ஆட்டோவுக்காக காத்திருந்தான் அந்நேரம் மைத்ரேயி வந்தாள் அவளை அங்கு அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை
”ஹாய்”
”ஹாய் மைத்ரேயி எப்படியிருக்க”
”நான் நல்லாயிருக்கேன் ஆமா இங்க ஏன் நிக்கறீங்க”
”டயர் பஞ்சர் அதான் ஆட்டோ கிடைக்குமான்ன
...
This story is now available on Chillzee KiMo.
...
ஓகே என் வீடு பக்கத்துலதான் இருக்கு, வாங்க ஒரு காபி சாப்பிடுவீங்க கூடவே தலைவலிக்கான மருந்து தரேன் போட்டுக்குவீங்க”
”இல்லை பரவாயில்லை நான் வீட்ல போய் காபி குடிக்கறேன்”