Page 22 of 34
மளிகை பொருட்களை அந்த அந்த இடத்தில் அடுக்கிக் கொண்டே அவனை அதட்டியபடி வேலை வாங்கிக் கொண்டிருந்தாள். அவனும் வேர்த்து விறுவிறுத்து ஒரு மணி நேரத்தில் டிபனை முடித்து அதை டைனிங் டேபிளில் வைத்துவிட்டு ஓய்ந்துப் போய் இருக்கையில் அமர மிர்துளா வந்தாள்
”டிபன் ஆச்சா சூப்பர் ஆமா நான் சொன்ன பூரிதானே செய்தீங்க”
”ஆமாம் உனக்கு பிடிச்சதுதான் செய்திருக்கேன் வந்து
...
This story is now available on Chillzee KiMo.
...
புங்க” என விரட்ட அந்த ஹெச்ஆரோ வெறுப்புடன் அவ்விடம் விட்டு வெளியேறி செல்ல ஜெகதீஷ் அவளிடம் வந்தான்
”இப்படி எல்லார்கிட்டயும் கோபத்தை கொட்டாத, அவங்க வெறுப்பானா அது இந்த