Page 19 of 34
”ஏத்துக்குவா ஒரு நாள் அவள் மனசு மாறும், அந்த நாளுக்காக நான் காத்திருப்பேன்”
”என்னவோ போ உன் தலையெழுத்து” என சொல்ல அவனோ மென்மையாக சிரித்துவிட்டு கிளம்ப முயல அவரோ
”இரு இரு நேத்தே வாங்கிட்டு வரேன்னு சொன்ன மறந்துட்ட இன்னிக்காவது வாங்கிட்டு வருவியா”
”என்னது”
”என்னோட பாடிலோஷன் தீர்ந்துடுச்சின்னு சொன்
...
This story is now available on Chillzee KiMo.
...
மந்துக் கொண்டு தயங்கி தயங்கியே வீட்டிற்குள் பிரவேசித்தான்
”இப்படி இருந்தா எப்படி இது சரியில்லை நான் போறேன், என்னை விட்டுடுங்க” என அவள் கத்த அந்நேரம் ஜெகதீஷ் வந்தான்“