Page 15 of 34
ஆயிடாத ஆல்தபெஸ்ட் அண்ணா” என சொல்லிவிட்டு அவனும் வீட்டிற்குள் சென்றுவிட தனியாக விடப்பட்ட ஜெகதீஷ் பலமாக யோசிக்கலானான்.
மறுபக்கம் ஜெகதீஷ் என்ற கோட்டையை வீழ்த்த என்ன செய்யலாம் என மிர்துளாவும் கிருபாஷினியும் திட்டம் தீட்டிக் கொண்டிருக்க, அவ்விடம் வந்த தயாசாகரும் அகிலேஷும் குழம்பி போய் பேசினார்கள்
”ஸ்வீட்டி எதைபத்தி இவ்ளோ டீப்பா டிஸ்கஸ் பண்றீங்க சொன்
...
This story is now available on Chillzee KiMo.
...
தற்கு ஒரு காரணம் சொல்லு“
”ஓ அப்படியா சரி என் கேள்விக்கு பதில் சொல்லுங்க, நான் ஏன் அவரை கல்யாணம் செய்துக்கனும்”
”இப்படி கேட்டா என்ன பதில் சொல்றது“