Page 12 of 34
அவனிடம் சென்று பேசினாள்
”ஹாய் எப்படியிருக்கீங்க, உங்களுக்கு நிச்சயம் ஆயிடுச்சின்னு கேள்விப்பட்டேனே வாழ்த்துக்கள்“
”தாங்ஸ் மிர்துளா“
”ஆமா உங்களை கல்யாணம் செய்துக்க போற பொண்ணு பேரு என்ன“
”மைத்ரேயி” என்றான் சிரிப்புடன்
”அவங்க உங்களை விரும்பறாங்களா”
”ஆமாம்”
...
This story is now available on Chillzee KiMo.
...
”அழகா இருக்காங்க”
”உன்னைவிட கம்மிதான்”
”பணம்படைச்சவங்க எப்படி பளபளப்பா இருக்காங்க பாருங்க“
”ஆமாமாம் கூடவே திமிரும் இருக்கு”