Page 10 of 34
டென்ஷனா இருப்பாரோ தெரியலை“
“சே சே அவன்லாம் டென்ஷனாக மாட்டான் ஜாலியா இருப்பான்“
”அது முன்ன இருந்த ஜெகதீஷ் வேணா ஜாலியா இருப்பாரு ஆனா, இப்ப இருக்கற ஜெகதீஷ் டென்ஷனாதான் இருப்பாரு பார்க்கறீங்களா”
”சரி வா பார்க்கலாம்” என கிருபாஷினி மிர்துளாவை அழைத்துக் கொண்டு வெளியே செல்ல அங்கு ஜெகதீஷ் படபடப்பாக இருந்தான், காய்ச்சல் வந்த கோழி போல
...
This story is now available on Chillzee KiMo.
...
”நாங்களும் இங்கதான் இருப்போம்”
”ஏன் எதுக்கு”
”எதுக்கா தனியா உங்க ரெண்டு பேரையும் வீட்ல விட முடியாது, அவளுக்கு நான் துணையா இருப்பேன்”