Page 5 of 34
”டேய் நான் உன் அண்ணன்டா ஏதோ பகையாளிகிட்ட பேசற மாதிரி பேசற“
”மிர்துளாவுக்கு நான் செஞ்ச துரோகத்துக்கு அவளுக்கு ஒரு நல்லது செய்யலாம்னு இருக்கேன் அவ்ளோதான் வாங்க கிளம்பலாம்” என அவன் அனைவரையும் அழைத்துக் கொண்டு செல்ல இவர்களால் இனி என்னென்ன ஆகுமோ என்ற நினைப்பில் விக்கித்துப் போனான் ஜெகதீஷ்
அனைவரும் நேராக பீச் ஹவுஸ்க்குதான் சென்றார்கள், அங்கு மிர்துளா
...
This story is now available on Chillzee KiMo.
...
ை நான் ஹாஸ்டல்ல சேர்த்துட்டு உன் தகுதிக்கு ஏத்த வேலையை வாங்கித்தரேன்”
”அதுக்கென்ன கண்டிப்பா வரேன், வாங்க போகலாம்” என சொல்ல அவரோ வியந்து ஜெகதீஷை பார்க்க அவனோ அலறினான்