Page 9 of 34
குடும்பத் தேவை என்ன? வீட்டை எப்படி பார்த்துக்கனும்? வீட்டாளுங்களை எப்படி கவனிக்கனும்னு ஏதாவது ஒண்ணாவது உங்க பையனுக்குத் தெரியுமா”
”இதெல்லாம் ஜெகதீஷ்க்கு தெரியாது ஏன் அகிலேஷ்க்கு கூட தெரியாதே”
”அகிலேஷை விட்டுத்தள்ளுங்க, அவர் என்னோட கடந்த காலம் ஆனா ஜெகதீஷ் என்னோட நிகழ்காலம், என்னோட எதிர்காலம் கேள்விகுறியாகாம நான்தான் பார்த்துக்கனும், அதுக்குத்தான
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கேன் சரியா“
”சரிங்க ஆன்ட்டி வாங்க போலாம் இவ்ளோ நேரம் நாம தனியா பேசினதே பெரிசு, இன்னும் விட்டா ஜெகதீஷ் கதவை உடைச்சிக்கிட்டு வந்துடுவாரு பாவம் இப்ப அவர் எந்தளவுக்கு