Page 13 of 34
”உங்களுக்கு ஏத்த மாதிரி அவங்களை மாத்திக்குங்க“
”அதுக்கு வாய்ப்பில்லை அவள் அவளுக்கு ஏத்த மாதிரி என்னை மாத்தி வைக்கறா“
”அப்போ நீங்க மாறிட்டீங்களா”
”வேற வழி, நிச்சயம் ஆயிடுச்சி, இவள்தான் மனைவின்னு ஆயிடுச்சி, இனி அவளுக்காக நான் மாறித்தானே ஆகனும்” என சொல்ல மிர்துளா ஜெகதீஷை பார்த்து
”பார்த்தீங்களா இ
...
This story is now available on Chillzee KiMo.
...
ிடித்தான்
”இதப்பாருங்க எனக்கு மிர்துளா வேணும், அவள் என்கிட்ட சவால் விட்டிருக்கா, அதுக்காக அவள் என்னென்ன செய்வாள்ன்னு தெரியலை, மிர்துளாவுக்கு துணையா அம்மா இருக்காங்க