Page 14 of 34
எனக்கு துணையா நீங்க ரெண்டு பேரும் இருக்கனும்” என சொல்ல தயாசாகர் அவனை வித்தியாசமாக பார்க்க
”இது ஒண்ணும் பிசினஸ் கிடையாது, என் லைப் மேட்டர் கொஞ்சம் ஈகோவை ஒதுக்கி வைச்சிட்டு வர்றீங்களா”
”என்னை எதுக்காக கூப்பிடற“
”ஏன்னா உங்களுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சி, அதனால உங்களுக்கு இந்த குடும்ப பொறுப்பெல்லாம் தெரியும்ல, எனக்கு டிப்ஸ் த
...
This story is now available on Chillzee KiMo.
...
இரு” என தன் மகனின் தோளை தட்டிக் கொடுத்துவிட்டு தயாசாகர் அங்கிருந்து வீட்டினுள் சென்றுவிட அகிலேஷோ
”ஆமாம்ணா வாழ்க்கையில தனியா நின்னு போராடி ஜெயிக்கனும், நீ என்னை போல