Page 18 of 34
கண்டான். முன்பு ஜம்மென ராஜகுமாரன் போல கம்பீரமாக மிடுக்காக இருந்தவன் இப்போது ராஜகுமாரனிடம் வேலை செய்யும் வேலையாள் போல உடல் எடை குறைந்து உருவம் மெலிந்து உறக்கமின்றி சோர்வான முகத்துடன் இருப்பதைக் கண்டு பெருமூச்சுவிட்டவன்
”எல்லாம் மிர்துளாவுக்காகத்தானே” என தனக்குதானே சொல்லிக் கொண்டு உடையை கண்டான்
முன்பு மேட்ச்சாக உடை உடுத்துவான் கோட் சூட்தான் ஆனால
...
This story is now available on Chillzee KiMo.
...
”மனசுக்கு பிடிச்சவங்களுக்காக உசுரையே தரலாம், அவளுக்காக என்னை மாத்திக்கிட்டது எனக்கு பெரிசா தெரியலை“
”நீ மாறிட்ட சரி ஆனா அவள் உன்னை ஏத்துக்கலையே”