Page 20 of 34
”எங்க போகப்போற அதான் நான் வந்துட்டேன்ல”
”ப்ச் என் சோப் தீர்ந்துடுச்சி வாங்கிட்டுவாங்கன்னு சொன்னேன் மறந்துட்டீங்களா“
”எதையும் மறக்கலை எல்லாம் வாங்கியாச்சி இரு தரேன்” என சொல்லி தான் வாங்கி வந்த பொருட்களை அங்கிருந்த டீபாய் மீது வைத்து பிரித்தான்.
”இந்தா உன்னோட சோப்” என மிர்துளாவுக்கு அவளின் சோப் தர அதை வாங்கிக் கொண்
...
This story is now available on Chillzee KiMo.
...
லை ஒரு வாரமா புது ஷு வேணும்னு கேட்டுக்கிட்டு இருக்கேன், மத்தவங்களுக்கு எல்லாம் உடனே உடனே செய்து தர எனக்குன்னு வரும் போது மட்டும் மறந்துடற போண்ணா உனக்கு என் மேல அன்பே இல்லை”