Page 24 of 34
”சாரி மிர்துளா இன்னிக்கு நீ ஆட்டோல வீட்டுக்கு போயிடு”
”ஏன்”
”ப்ச் போங்கறேன்ல எனக்கு சின்ன வேலையிருக்கு“
”சே வரவர பொறுப்பே இல்லை வேலையை சீக்கிரமா முடிக்காம இப்ப வந்து வேலையிருக்குன்னு சொன்னா என்ன அர்த்தம்”
”சாரி மிர்துளா இந்த வேலை எனக்கு இப்பதான் ஞாபகத்துல வந்தது, அதான் இந்த முறை, என்னை மன்னிச்
...
This story is now available on Chillzee KiMo.
...
ையில வர்றது, வீட்லயே வேலை சரியா இருக்குமே சரி இந்த வேலையை நைட்ல வீட்லயே முடிச்சிடலாம்” என நினைத்துக் கொண்டே அந்த வேலைக்கான தகவல்களை பைல்களை எடுத்துக் கொண்டு கம்பெனி விட்டு வெளியேறினான்.