Page 28 of 34
இறங்கினோம் ஆனா, அவள் அப்படியில்லை எப்பவுமே நட்பாதான் பழகினா”
என சொல்ல அவனுக்கு தான் ஏதோ ஒரு இடத்தில் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என தோன்ற ஆரம்பித்தது.
சிலை போல நின்றபடி இருந்த ஜெகதீஷை மைத்ரேயி உலுக்கினாள்
”ஜெகதீஷ் என்னாசசி”
”ஆஆஆ ஒண்ணுமில்லை ஐ அம் பைன் சரி சரி நேரமாகுது வீட்டுக்கு போகலாமா“
...
This story is now available on Chillzee KiMo.
...
கிவிட அவனோ அவளை பிடித்துக் கொண்டான்
”எங்கயோ தப்பு நடக்குது, உண்மை உனக்கு தெரியும்னு நான் நம்பறேன் ப்ளீஸ் நீயாவது சொல்லு மிர்துளா என் தம்பியை காதலிச்சாளா”