Page 23 of 34
கம்பெனிக்குதான் நஷ்டம்”
”எல்லாம் எனக்கு தெரியும்” என சொன்னவள் சாப்பிட ஆரம்பிக்க, அவனும் அவளுடன் இணைந்து சாப்பிட்டான் அவள் அரக்க பரக்க சாப்பிடுவதைக் கண்டவன்
”பொறுமையாதான் சாப்பிடு என்ன அவசரம்“
“ம்ம் தலைக்கு மேல வேலையிருக்கு, முடிக்கனும்ல உங்களுக்கென்னப்பா ஓனர் நீங்க, உங்களை யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க ஆனா, நான் அப்படியா இங
...
This story is now available on Chillzee KiMo.
...
அன்றைய நாளும் வழக்கம் படியே ஓடி முடிந்தது இப்படியே 3 நாட்கள் போன நிலையில் மாலையில் மிர்துளா ஜெகதீஷை காண வந்தாள்
”இன்னுமா வேலை முடியலை, நேரமாகுது வீட்டுக்கு போகனும்“