Page 21 of 34
”டேய் இல்லைடா நீ என் செல்ல தம்பி, உன் மேல எனக்கு நிறைய அன்பு இருக்கு நீ கேட்ட ஷு கடையில இல்லை ஆர்டர் கொடுத்திருக்கேன் இன்னும் வரலை வந்ததும் போன் பண்ணி சொல்வாங்க, அடுத்த நிமிஷம் அது உன் கையில இருக்கும் சரியா கோச்சிக்காத போ”
”காபி வேணும் அண்ணா“
”இதோ பால் வாங்கிட்டு வந்துட்டேன், 5 நிமிஷத்துல காபியோட வரேன் நீ போய் ரெடியாகு, கம்பெனிக்கு போக வேணாமா”
...
This story is now available on Chillzee KiMo.
...
டிபன் வேற செய்யனும் சீக்கிரம்” என அதட்ட அவனும் கிச்சனுக்குள் ஓடினான். அடுப்பில் ஒரு பக்கம் பால் காய்ச்சிக் கொண்டே மறுபக்கம் டிபனுக்கு தேவையானவற்றை செய்யலானான். கிருபாஷினியோ வாங்கி வந்த