Page 17 of 34
”பண்ணப்போறேன் இல்லை பண்ண போறோம், நீங்களும் எனக்கு உதவி செய்யனும்“
”நாங்களா அவன் கூப்பிட்டப்பவே நாங்க போகலையே”
”ஆனா எனக்காக வரனும் உங்க பையன் சரியாகனுமா வேணாமா“
”சரி சரி எந்த உதவின்னாலும் கேளு செய்றோம்”
”தாங்ஸ் சார் இது போதும் ஒரே வாரத்துல ஜெகதீஷ் தன்னால என்னை வேணாம்னு சொல்லிடுவாரு”
”பா
...
This story is now available on Chillzee KiMo.
...
ேசிக் கொண்டு எழுந்து குளிக்கச் சென்றான், அரக்க பரக்க குளித்தான், அதற்கு முன் நிதானமாக குளித்து வந்தான், இப்போது காக்கா குளியல் போல குளித்துவிட்டு வெளியே வந்தவன் தன்னை நிலைக்கண்ணாடியில்