Page 4 of 34
”சேர்ந்து வாழ மட்டும் சம்மதிப்பா ஆனா, கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டாளாமா, இது என்னடா கூத்தா இருக்கு, எங்கயும் நடக்காத விசயம் எல்லாம் இங்கதான் நடக்கும் போல, இது சரியா வராது, என்னை அவள்கிட்ட கூட்டிட்டுப் போ, என்ன ஏதுன்னு நான் பேசி பார்க்கிறேன்”
”ஆனா அம்மா“
”இதப்பாருடா அவள் சரின்னு சொன்னா நீ அவளை கல்யாணம் செய்துக்கனும், முடியாதுன்னு சொல்லக்கூடாது
...
This story is now available on Chillzee KiMo.
...
பத்தி எனக்கு நல்லாவே தெரியும், அவள் குணம் வேற, உங்க குணம் வேற, உங்களைப் பத்தி எடுத்து சொன்னாலே தன்னாலே அவள் போயிடுவா, அதுக்காகவாவது நான் வரேன்” என சொல்ல அதிர்ந்தான் ஜெகதீஷ்