Page 6 of 34
”ஆஆஆ முடியாது அவளை நான் விடமாட்டேன், அவள் இங்கதான் இருக்கனும்” என சொல்ல அதைக் கேட்டு அவள் கலகலவெனச் சிரிக்க அதைக் கண்ட கிருபாஷினி
”மிர்துளா என்ன விளையாட்டு இது”
”விளையாட்டுதான் ஆனா, இதை நான் ஆரம்பிச்சது இல்லை உங்க புள்ளை ஆரம்பிச்சது” என சொல்ல அனைவரின் பார்வையும் ஜெகதீஷ் பக்கம் திரும்பியது
”எதுக்கு எல்லாரும் என்னை
...
This story is now available on Chillzee KiMo.
...
ாதாங்கறதுதான் இப்ப கேள்வியே“
”பிசினஸ்ல வர்ற பிரச்சனைகளை அசால்ட்டா சால்வ் பண்ற எனக்கு நம்ம உறவை தக்க வைக்க முடியாதா என்ன” என ஜெகதீஷ் சொல்ல அதற்கு மிர்துளா