Page 3 of 34
”நீ சொன்னா போதுமா அவளுக்கும் உன் மேல கல்யாண ஆசை வரனும், அதை விட்டுட்டு பாவம் ஒரு பொண்ணை பலவந்தமா கூட்டி வந்து சே சே கேட்கவே சகிக்கலை”
”இல்லைம்மா அவள் கூட வாழ்ந்து பார்த்தாதானே கஷ்டம் நஷ்டம் தெரியும், ஒத்து வந்தா கல்யாணம்”
”வரலைன்னா” என கேட்க அவனிடம் பதில் இல்லை
”வேணாம் ஜெகதீஷ் இது தப்புடா”
”என
...
This story is now available on Chillzee KiMo.
...
“அம்மா அவளுக்கு முதல்ல என் மேல நல்ல அபிப்ராயமே இல்லை, நான் நல்லவன்னு அவளுக்கு நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில இருக்கேன், இதுல எப்படி அவள் என்னை கல்யாணம் செய்துக்க சம்மதிப்பா”