Page 2 of 34
”அவள்கூட தனியா ஒரு வீட்ல எப்படி ஊர் தப்பா பேசும்”
”அதை பத்தி நான் கவலைப்படலை”
“அந்த பொண்ணுக்குமா கவலையில்லை“
”அம்மா வீணா எதையாவது கற்பனை செய்து பேசாதீங்க“
”போதும், முதல்ல என்ன நடந்ததுன்னு சொல்லு எதுக்காக அவளை அங்க தங்க வைச்ச, எனக்கு காரணம் தெரிஞ்சாகனும்” என கோபம் கொள்ள ஜெகதீஷ் நடந்ததை அப்படியே
...
This story is now available on Chillzee KiMo.
...
கிலேஷால ரொம்ப கஷ்டப்பட்டுட்டா, இப்ப உன்னாலயும் அவள் கஷ்டப்படனுமா“
”நான் அவளை கல்யாணம் செய்துக்க ரெடியா இருக்கேன் ஆனா அவள் ஒத்துக்கலை, என்னை என்ன செய்ய சொல்றீங்கம்மா”