Page 33 of 34
”அப்போ அகிலுக்கு அடிக்கடி பிபி வந்து ஆஸ்பிட்டலுக்கு போனது அதுவும் நடிப்பா” என கேட்க அகில்
”ஆமாம் அண்ணா நான் ஆரோக்கியமாதான் இருக்கேன், உனக்கு என்மேல சிம்பதி வரனும், அதையே நான் பயன்படுத்தி எப்படியாவது உன்னை என் தோழியோட சேர்த்துவிடனும்னு நினைச்சேன் அண்ணா” என சொல்ல ஜெகதீஷ் நொந்துப் போய் அங்கிருந்த சோபாவில் சோர்வாக அமர அவனுக்கு ஒரு புறம் கிருபாஷினி அமர்ந்தார்
...
This story is now available on Chillzee KiMo.
...
ஒவ்வொருநாளும் தேடியபடியே அலைந்தான், கம்பெனி பொறுப்புகள் மீண்டும் தயாசாகர் மீது விழுந்தது கூடவே ஜெகதீஷின் கம்பெனியை பார்த்துக் கொள்ளும் பொறுப்பும் சுமக்க வேண்டியதாகிவிட்டது.