Page 2 of 29
”ஆனா ஆயிட்டுப் போகுது, போங்கண்ணே வேலையை போய் பாருங்கண்ணே, எனக்கும் ஏகப்பட்ட வேலைகள் இருக்கு முடிக்கனும்ணே வரேன்” என சொல்லிவிட்டு டிராக்டரிடம் செல்ல ஒருவன் ஓடிவந்தான்.
”அண்ணே செழியன் அண்ணே”
”என்னடா“
”தாத்தா உன்னை கையோட கூட்டியார சொன்னாரு அண்ணே”
”என்ன விசயம்“
”புரோக்கர் வந்தி
...
This story is now available on Chillzee KiMo.
...
வரன் பார்த்தாச்சி, எல்லாருமே சொன்னதையே சொல்றாங்க நடந்து நடந்து செருப்பு தேய்ஞ்சதுதான் மிச்சம், இதுக்கு மேல என்னால முடியாதுங்கய்யா நீங்க வேற ஆளை பார்த்துக்குங்களேன்” என சொல்ல செழியனின்