Page 10 of 29
”டேய் இருடா சாப்பிட்டு போவ”
”ஆமா சாப்பாடு ஒண்ணுதான் எனக்கு குறைச்சல்” என சலிப்பாக சொல்லிவிட்டு மறுபடியும் நிலத்துக்குச் சென்றான்.
நிலத்தில் வேலை செய்யவே தோணாமல் ஓரிடமாக அமர்ந்து தனது பழைய வாழ்க்கையை நினைத்துப் பார்த்தான், மிர்துளாவினால் தான் ஏமாற்றப்பட்டதை அப்போதும் அவனால் மறக்க இயலவில்லை. இப்போது தனது குடும்பத்தின் நிலைமை என்னவென்ற
...
This story is now available on Chillzee KiMo.
...
கம் செலுத்திவிட்டு திரும்புகையில் அங்கு செழியன் இருக்கவும் குழம்பி போய் பார்க்க தாத்தாவோ தனது பேரனை அறிமுகப்படுத்தினார்
”என்ன அப்படி பார்க்கறீங்க அவன் என் பேரன்தான்”