Page 11 of 29
“உங்க பேரனா” என ஏற இறங்கப் பார்த்துவிட்டு
”உங்க பேரன்னு சொன்னா நம்ப முடியலை ஆமா உங்க பேரன் பேர் என்ன“
”செழியன்” என சொல்ல அவரோ குழம்பி போய் செழியனையே பார்க்க அவனோ முகத்தில் எந்த சலனமும் காட்டாமல் தன் பாட்டி சகுந்தலாவை பார்த்து
”பாட்டி காபி போட்டு கொண்டா” என கணீர் என பேச அந்த குரலில் இருந்த மாற்றம் அவனது உடையில் தெ
...
This story is now available on Chillzee KiMo.
...
நிம்மதியை குலைச்சிட்டு எப்படி என்னால சந்தோஷமா இருக்க முடியும் சொல்லுங்க” என்றாள் ஈனமாக
”உன் அப்பா நடந்த எல்லா விசயத்தையும் சொன்னாரு, இதுல உன் தப்பு எதுவும் இல்லையே“