Page 13 of 29
கண்களால நினைச்சாரு, என்னால அவர் பையனை தொலைச்சி ஒரு கண்ணை இழந்தாரு, இன்னொரு பையனோட வாழ்க்கை இப்படியாச்சேங்கற கவலையில சிரிப்பையே மறந்துட்டாரு, பெரிய தொழிலதிபர்களா வாழ்ந்தவங்க ஊர்மெச்ச பேசப்பட்டவங்க என்னால எல்லாத்தையும் இழந்துட்டு தங்களோட அடையாளத்தையும் தொலைச்சிட்டு ஏன் வாழறோம் எதுக்கு வாழறோம்னு கூட தெரியாம நாளை ஓட்டறாங்க, என்னால முடிஞ்சவரைக்கும் ஜெகதீஷை நான் தேடிட்டே,ன் எங்கேயும் கிடைக்கலை, அவங
...
This story is now available on Chillzee KiMo.
...
ப் பார்க்கலானான்.
மிர்துளாவுக்காக ஒரு தனி அறை ஒதுககப்பட்டது, அந்த அறைக்குள் சென்றவள் எதற்காகவும் வெளியே வராமல் தன்னை சிறை கைதி போல மாற்றிக் கொண்டாள், அவளுக்கான உணவு