Page 17 of 29
”நாளைக்கு பின்னாடி வர்ற பொண்ணுக்கு உண்மை தெரிஞ்சிட்டா அப்புறம் எல்லார் வாழ்க்கையும் கேள்விக்குறியாயிடும்னு பார்க்கிறேன்“
”அந்த நினைப்பே உனக்கு வேணாம் என் பேரனா வாழ பழகிக்க”
”இப்ப மட்டும் என்ன செய்றேன், இப்படி வர்றவங்க போறவங்களுக்கெல்லாம் தங்க இடம் கொடுத்தா எப்படி, தெரியாத்தனமா இங்க நான் வந்தேன் என்னை பேரன்னு சொல்லி உட்கார வைச்சிட்டீ
...
This story is now available on Chillzee KiMo.
...
ெரியாளு, பேசாம போய் வேலையை பாரு நைநைன்னு பேசிக்கிட்டு இருப்ப போடா”
”போறேன் போறேன்” என முணுமுணுத்துக் கொண்டே நேராக அடுப்படிக்குச் செல்ல தாத்தா குழம்பினார்