Page 18 of 29
”இவன் எதுக்கு அடுப்படிக்கு போறான், இவன் போக்கே சரியில்லையே, விட்டா இவனே அவளை விரட்டிடுவான் போல இருக்கு, எதுக்கும் நாம கவனமா இருக்கலாம்” என நினைத்துக் கொண்டிருக்க செழியனோ அடுப்படிக்குச் சென்று பார்த்தான், அங்கும் மிர்துளா சோகமாக அமர்ந்து காய்கறிகளை நறுக்குவதைக் கண்டு நொந்தான்
”பாட்டி” என கணீர் என அவன் அழைக்கவும் அந்த அழைப்பில் அச்சப்பட்டு என்னவென பார்த்தாள் மிர்துள
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டியும் வியப்புடன் ஒருவரை ஒருவர் பார்க்க மிர்துளாவோ அவனின் பேச்சில் கோபம் கொண்டு பம்பரம் போல சுழன்று சமையல் செய்யலானாள். அவளின் வேகத்தைக் கண்டும் அவர்கள் இருவரும் மெச்சிக் கொண்டார்கள்.