Page 22 of 29
”இல்லையே”
”ஊர்க்காரங்க சொன்னது போல அவனுக்கும் இவளுக்கும் பேசி முடிச்சிட்டா எப்படியிருக்கும்”
”என்னங்க சொல்றீங்க அந்தப் பொண்ணே பாவம் துக்கத்தை குறைக்க வந்திருக்கு அவளை பத்தி ஏன் இப்படி பேசறீங்க”
”அந்தப் பொண்ணு பேசினா ஊர்க்காரங்க வாய் மட்டும் மூடலை உன் பேரனும் அடங்கிப் போறான் பார்த்தியா”
”ஆமாம்ங
...
This story is now available on Chillzee KiMo.
...
ேங்காய் உடைக்கறேங்க”
”அட கஞ்சமே குலசாமிக்கு கறிவிருந்து படைக்கறேன்னு வேண்டிக்க, கல்யாணம்னு நம்ம காதுல விழட்டும் அடுத்த நாளே இரண்டு பேரையும் பிடிச்சி வைச்சி கல்யாணம்