Page 23 of 29
செய்துவைச்சிடலாம் இல்லைன்னா இவங்க மனசு மாறிட வாய்ப்பிருக்கு” என சொல்ல அவரும் சரியென்றார்.
இவர்கள் கல்யாணம் வரை மனதில் ஆசையை வளர்த்துக் கொண்டிருக்க, மிர்துளாவோ தன் அறைக்கு வந்தவள் ஜெகதீஷின் பிரிவை எண்ணி வாடி கண்கள் கலங்கிக் கொண்டிருக்க எதேச்சையாக அந்த அறையை கடந்து சென்ற செழியன் ஒரு நொடி நின்று உள்ளே எட்டிப்பார்த்தான், அவளோ தன் கையில் இருந்த செல்போனில் அகிலேஷிடம் அழ
...
This story is now available on Chillzee KiMo.
...
”இருந்தாலும் குற்ற உணர்ச்சியில என்னால நிம்மதியாவே இருக்க முடியலை அகில்“
”சரி கவலைப்படாத நாளைக்கு காலையில உன்னை நேர்ல வந்து பார்க்கிறேன்”