Page 20 of 29
”ஏய் யாரை பார்த்து லூசுங்கற, அடி வெளுத்துடுவேன் பார்த்துக்க போனா போகட்டும்னு உனக்கு எங்க வீட்ல தங்க இடம் கொடுத்தா வாய்க்கு வந்தபடி பேசுவியோ”
”ப்ச் உங்க வீடுன்னா அதுக்கு இப்படியா வண்டியை கொண்டு வந்து நிப்பாட்டனும், வண்டி நிப்பாட்டறதுக்குன்னு இடம் இருக்குல்ல அங்க நிறுத்த வேண்டியதுதானே”
”இது என் வீடு என் இஷ்டம் நான் எங்க வேணும்னாலும் நிறுத்துவேன்
...
This story is now available on Chillzee KiMo.
...
்கள் சிலர் இங்கேயே வேடிக்கைப் பார்ப்பதைக் கண்டு வியந்து
”என்ன விசயம் எல்லாரும் நின்னு எங்க வீட்டையே பார்க்கறீங்க” என தாத்தா கேட்க அதற்கு வேடிக்கை பார்த்தவனில் ஒருவனோ