Page 16 of 29
”அப்படியில்லை என்னை நம்பி அவளை ஒப்படைச்சிருக்காங்க, அவங்க திரும்பி வரும் போது அவளை கண்கலங்காம அவங்க கையில பிடிச்சி கொடுக்கனும்லயா, உன்னால அவளுக்கு ஏதாவது பிரச்சனை வந்தது சொந்த பேரன்னு கூட பார்க்க மாட்டேன் அடிவெளுத்துடுவேன் ராஸ்கல்” என மிரட்ட
”ஆமா இப்படி மிரட்டி மிரட்டியே உங்க உண்மையான பேரனை பயமுறுத்தி ஊரைவிட்டு ஓடவைச்சிட்டீங்க, அவன் எங்கன்னு தெரியலை அட
...
This story is now available on Chillzee KiMo.
...
்சிக்கனும்னுதானே“
”ஆமாம்டா அதுக்குத்தான் ஏன் உனக்குதான் குடும்பமே இல்லையே, உனக்காக யாரும் இல்லைன்னு சொல்லிட்ட, நாங்க இருக்கிறோம் எங்களோட இரு அதுல உனக்கென்ன பிரச்சனை”