Page 19 of 29
வீட்டை விட்டு வெளியேறி வந்த செழியனோ குழம்பினான்
”இவளுக்கு நிஜமாவே நம்மளை அடையாளம் தெரியலையா இல்லை தெரிஞ்சே காட்டிக்காம இருக்காளா, இவளை நம்ப முடியாது, ஏற்கனவே நம்மளை காதல்ங்கற பேர்ல ஏமாத்தினவதானே, எதுக்கும் இவள்கிட்ட ஜாக்கிரதையா இருக்கனும்” என மனதில் நினைத்துக் கொண்டே நிலத்திற்குச் சென்றான்.
ஒரு மணி நேரத்தில் சாப்பாடு பை அவனை வந்து ச
...
This story is now available on Chillzee KiMo.
...
லம் மீதே தனது வண்டியை கொண்டு போய் நிப்பாட்ட அவளோ அதிர்ந்தாள்
”ஏய் லூசு அறிவிருக்கா உனக்கு கோலம் போடறேன்ல கண்ணு தெரியலை”
என திட்ட அவனோ