Page 21 of 29
”எப்படியோ தேடிகீடி வீட்டுக்கு மருமகளை கொண்டு வந்துட்டீங்க போல இருக்கே” என சொல்ல அதிர்ந்தான் செழியன்
”மருமகளா”
”பின்ன வீட்டு முன்னாடி கோலம் போடுதே அது யாரு, செழியனுக்கு பார்த்து வைச்ச பொண்ணுதானே, அதான் அவனும் அங்கயே நின்னுக்கிட்டு இருக்கானா அதென்ன கையில வரப்போற பொண்டாட்டிக்கு பலகாரம் வாங்கி வந்திருக்கானா என்ன” என ஒருவர் சிரிப்புடன் க
...
This story is now available on Chillzee KiMo.
...
” என சொல்லிவிட்டு அவன் வீட்டிற்குள் செல்ல பாட்டியோ தாத்தாவிடம்
”என்னங்க இது அந்த பொண்ணு இப்படி பேசிட்டுப் போகுது”
”அதை விடு உன் பேரனை கவனிச்சியா”