Page 24 of 29
”நான் வீட்ல இல்லை வெளியூர் வந்திருக்கேன்”
”ஏன் திடீர்ன்னு”
”என் அப்பா என்னோட நிலைமையை நினைச்சி வருத்தப்பட்டு என்னை வெளியூர்ல இருக்கற குணசேகரன் தாத்தா வீட்ல தங்க வைச்சிருக்காரு”
”இதுவும் நல்லதுக்குதான் நீ அங்கயே இரு, உன் மனசு மாறும், இங்க இருந்தா நடக்கறதை பார்த்து தினம் தினம் நீ வருத்தப்பட்டுக்கிட்டு இருப்ப”
...
This story is now available on Chillzee KiMo.
...
ுடாத அகில்”
”நான் எங்க விட்டேன், அவளே போயிட்டா நான் எனன செய்றது”
”அவள்கிட்ட மறுபடியும் பேசு”
“எத்தனை முறை பேசறது”