Page 28 of 29
”அய்யோ தாத்தா நானா வரலை நான் அந்த பக்கமா போய்க்கிட்டு இருந்தேன், இந்த பொண்ணுதான் வாங்க வாங்கன்னு கூப்பிட்டா சரின்னு உள்ள வந்தா இப்ப என்மேல பழியை போட்டு கத்தி கூப்பாடு போடறா, என் மேல தப்பில்லை தாத்தா, இந்தப் பொண்ணு சரியில்லை முதல்ல இவளை வீட்டை விட்டு விரட்டுங்க தாத்தா” என சொல்ல பாட்டியோ
”மிர்துளா என்னம்மா ஆச்சி நீ ஒண்ணு சொல்ற, இவன் ஒண்ணு சொல்றான் நீ எதுக்கு அவனைக்
...
This story is now available on Chillzee KiMo.
...
சரி பத்ரகாளி மாதிரி துள்ளாத போறேன் அப்புறமா வரேன்“
“வரவே வராத போயிடு” என அவள் விரட்ட அவன் மென்மையாக சிரித்தபடியே அந்த அறையை விட்டு வெளியேறிச் செல்ல அவளோ தாத்தாவிடம்