Page 25 of 29
”பேசு அவள் மன்னிச்சி உன்னை ஏத்துக்கற வரைக்கும் பேசு தப்பில்லை”
”சரி நீ சொல்றபடியே பேசிபார்க்கிறேன் போதுமா, புது ஊர்லயாவது உன் மனசை மாத்திக்கிட்டு வாழற வழியைப் பாரு”
”முயற்சி செய்றேன் ஆமா உங்க அண்ணனை பத்தி ஏதாவது தகவல் கிடைச்சதா”
”இல்லை டிடெக்டிவ்கிட்ட சொல்லிட்டோம் உலகத்தில எங்க இருந்தாலும் அவரை கண்டுபிடிச்சிடுவோம் கவலைப்படாத
...
This story is now available on Chillzee KiMo.
...
என்னென்ன்னு கூட எனக்குத் தெரியலை, இனியும் தெரிய வேணாம் எனக்கு காதலும் வேணாம் உங்க அண்ணனும் வேணாம், இனி என் வாழ்க்கையை நான் பார்த்துக்கிறேன் உன் அண்ணன் திரும்பி வந்தா சொல்லு”