Page 8 of 29
சென்றுவிட சகுந்தலாவோ தன் கணவரிடம்
”என்னங்க இப்படி ஆயிடுச்சி”
”புரோக்கர் சொல்றது உண்மைதான், வேற வழியில்லை உன் பேரன்தான் மாறனும், நீ போய் பேசிப்பாரு, நான் பேசினா என்னை ஏதோ எதிரி போல நினைக்கறான், நான் அவனுக்கு நல்லது செய்ய பார்க்கிறேன் ஆனா, அது அவனுக்கு தப்பாவே படுது”
”அவன்கிட்ட என்னத்த பேசறது அவன்தான் தெளிவா இருக்கானே, இனி அவன
...
This story is now available on Chillzee KiMo.
...
் போனார் சகுந்தலா
”எதுக்கு இப்ப கண் கலங்கற” என கேட்டதும் சட்டென தன் கண்ணீரை துடைத்துவிட்டு
”யார் அழுதா நான் அழலை, கண்ல தூசி நீ ஒண்ணு”