Page 3 of 29
பாட்டி சகுந்தலா கவலையுடன்
”இப்படி சொன்னா எப்படி ஒருத்தருக்கு கூடவா என் பேரனை பிடிக்கலை” என கேட்டதும் குணசேகரன் பொங்கினார்
”பிடிக்கற மாதிரி அவன் நடந்துக்கிட்டிருந்தா ஏன் அவனை வேணாம்னு சொல்றாங்க”
”அப்படியில்லைங்க நமக்கென்ன குறைச்சல், வீடு இல்லையா, சொத்து இல்லையா, நிலம் இல்லையா 7 தலைமுறைக்கும் உட்கார்ந்து சாப்பிடற அளவுக்கு ஆஸ்
...
This story is now available on Chillzee KiMo.
...
்ணுன்னு பத்தரைமாத்து தங்கமா ஒண்ணு இருக்கு, அதுக்கு ஒரு நல்லது செய்து வைக்க முடியலைன்னா நாமலாம் என்னத்துக்கு இருக்கனும் சொல்லுங்க” என பாட்டி வருத்தத்துடன் சொல்ல அதற்கு தாத்தா