Page 4 of 29
”சரியா சொன்ன இப்படி ஒருத்தன் நமக்கு வாய்ச்சதுக்கு நான் இதோ இங்க இருக்கற உத்திரத்தில தூக்கு போட்டு தொங்கறேன், உன் உடம்பு பளுவுக்கு உன்னால தூக்கு போட்டு தொங்க முடியாது, பேசாம பின்னாடி கொல்லையில கிணறு இருக்குல்ல அதுல விழுந்து செத்துடு”
”என்னங்க இப்படியெல்லாம் பேசறீங்க” என அலறினார் சகுந்தலா
”வேற வழி ஊருக்குள்ள தலைகாட்ட முடியலை, என் முன்னாடி நிக்க க
...
This story is now available on Chillzee KiMo.
...
ன குணசேகரனோ
”மனுஷனாடா நீ காட்டான் போல அலையறியே, உன்னைப் பார்த்து சின்ன குழந்தைங்க கூட பயப்படுதுங்க, என்னடா இது கோலம்” என கேட்க அவனோ தன்னையே ஏற இறங்கப் பார்த்துவிட்டு