Page 5 of 29
”எனக்கென்ன நான் நல்லாதான் இருக்கேன், பார்க்கறவங்க கண்லதான் கோளாறு”
”ஆமாம்டா எப்பவுமே உன் தப்பை நீ என்னிக்குமே ஒத்துக்க மாட்டியே”
”இப்ப எதுக்கு பாட்டி என்னை கூப்பிட்ட” என தன் பாட்டியிடம் எரிந்து விழுந்தான்
”அங்க என்னடா சத்தம் போடற என்கிட்ட பேசு, இதோ பாரு புரோக்கர் வந்திருக்காரு, எதுக்கு வந்திருக்காரு தெரியுமா”
...
This story is now available on Chillzee KiMo.
...
சியில உனக்கு யாருமே கிடைக்காம சந்நியாசியா ஆகப்போற”
”சந்தோஷம் அப்படியே ஆகறேன்”
”அதுசரி நீ சந்நியாசியா ஆயிட்டா சம்பாதிச்சி வைச்ச இவ்ளோ சொத்தை யாரு