(Reading time: 6 - 11 minutes)
Malargal nanainthana paniyale
Malargal nanainthana paniyale

“ஓகே உ...சார்.... ஒரு டிப் தரேன்... அதை கேட்டதுக்கு அப்புறம் இதை சொல்லுங்க...”

   

“சொல்லுங்க...”

   

“உங்க அம்மா சொல்ற பொண்ணை தான் நீங்க கல்யாணம் செய்துக்கனுமாம்.... உங்க மஹாராணியின் விருப்பம் இது...!”

   

“வாவ்!”

   

“என்னப்பா???”

   

“என்னோட சாய்ஸ் என்ன ஒரு பெர்ஃபெக்ட் சாய்ஸ்! நேத்தைக்கு தானே அம்மா வந்து திட்டினாங்க... ஆனாலும் அவங்களை பத்தியும் யோசிக்க என் நதி தவிர வேற யாரால முடியும்...”

   

“உதய்.... உ... ஃபார் உதய் சார்... இந்த உங்க இரண்டு பேர் அறுவைல இருந்து நான் தப்பி பிழைக்கவாவது சீக்கிரம் எப்படியாவது கல்யாணம் செய்துக்கோங்களேன்...”

   

“கவலையே படாதீங்க அண்ணி! சீக்கிரமே, உங்க ஃப்ரென்ட் மிஸர்ஸ் உதய் ஆக போறாங்க...”

   

“பார்ப்போம...”

   

“பாருங்க பாருங்க...!”

   

“எனக்கு தெரிஞ்சு நீ நந்திதா இல்லைனா நந்தினின்னு...”

   

“ஹையோ அண்ணி! நீங்க ஃபீல் செய்யாதீங்க...! அம்மாவை பத்தி எனக்கு தெரியும்... நான் மேனேஜ் செய்றேன்... நான் காலேஜ் சேர்ந்தப்போ ஆரம்பிச்சு, கம்பெனி தொடங்குன காலம் வரைக்கும், அம்மா முதல்ல சொன்னது நோ தான்... ஆனால் நான் அதை எல்லாம் தாண்டி அவங்க சம்மதத்தோட நடத்தி காட்டலையா? இதுவும் நடக்கும்... உங்களுக்கு சீக்கிரமே 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.