(Reading time: 8 - 15 minutes)
Vaanum mannum katti kondathe
Vaanum mannum katti kondathe

“இங்கே தான்ம்மா தமாஷே! மேடம் என்னை தான் லூசுன்னு சொன்னாங்களாம்... ஆனால் அது அந்த literal அர்த்தத்தில சொல்லலையாம்...”

   

“வேற?”

   

“லூசுன்னா என்னன்னு புது டெஃபனிஷன் சொன்னா... அவளை பொறுத்த வரைக்கும் L for logical... O for optimistic O for objective... S for stupendous... U for upright... ஆம்... அதெல்லாம் என் கிட்ட இருக்கிறதால நான் லூசாம்!!”

   

சுபாஷினி தன்னையும் மீறி சிரித்தாள்.. பிரகாஷும் அவளுடன் இணைத்து சிரித்தார்...!

   

“பரவாயில்லையே நல்லா தான் பேசி சமாளிச்சிருக்குறா!!! ஆமாம் நீ என்ன சொன்ன?”

   

“என்னத்த சொல்றது? அவளை மாதிரியே நானும் அவளுக்கு ஃபிராடுன்னு ஒரு பேரை சொல்லிட்டு வந்தேன்!”

   

“ஃபிராடா??? ஏன்னு அவ கேட்கலையா?”

   

“கேட்டா, கேட்காம என்ன... அப்புறமா விளக்கம் சொல்றேன்னு சொல்லிட்டு வந்தேன்...”

   

“இனிமேல் தான் விளக்கம் யோசிக்கனும்னு சொல்லு...”

   

“ரைட் மம்மி! கரக்ட்டா சொல்லிட்டீங்க!!! அவ நான் சொன்ன ஃபிராடுக்கு என்ன அர்த்தம்ன்னு கேட்குற டைம்ல தான் நீங்க எனக்கு கால் செய்தீங்க... விட்டா போதும்னு அங்கே இருந்து எஸ்கேப் ஆகி வந்துட்டேன்!!!”

   

“ஒரு பொண்ணு கிட்ட இருந்து எஸ்கேப் ஆகி வந்திருக்க???? ரொம்ப நல்ல பையன்டா நீ...!”

   

“விடு சுபா...! ஆகாஷ், இந்த கலாட்டாவை மனசுல வச்சு தப்பான முடிவை எடுக்காதே! அந்த பொண்ணு லீவு நாள்ன்னு பார்க்காம் சைட்க்கு வந்திருக்கா... கலாட்டா செய்ற மாதிரி பதில் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.