Page 2 of 16
"இல்லை... இல்லை அண்ணி, அன்னைக்கு நான் சரியாகவே அவரிடம் எதையும் சொல்லலை... தெளிவா சொல்லிட்டு அந்த டாக்டரை பற்றியும் சொல்லிட்டு வரேனே...”
“உன் இஷ்டம்!”
அதற்கு மேல் எதுவும் பேசாது திரும்பி படுத்து தூங்க முயற்சித்து கண்களை மூடிக் கொண்டாள் கங்கா.
சிந்துவிற்கு தன்னுடைய திட்டம் வெற்றி பெற்றது மகிழ்ச்ச
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்...”
அதுவரை யாரோ அந்நியரிடம் பேசுவது போல் பேசிக் கொண்டிருந்தவன், அந்த மரியாதையை எல்லாம் கைவிட்டுவிட்டு கோபமாக பேசினான்... அவனின் மனதில் இருப்பதை வெளிபடுத்தும் வேகமும் கூட...